Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியுடன் இருக்கும் இந்த சின்ன குழந்தை ஏ.ஆர். ரகுமானின் மகளா?- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.

ரஜினிகாந்த், ஏ.ஆர். ரகுமான் இருவருமே உலகளவில் பிரபலமானவர்கள். கடந்த சில மாதங்களாகவே ரஜினியுடன் பிரபலங்கள் எடுத்த புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அதில் சிலரை அடையாளமே காண முடியாத அளவிற்கு உள்ளது.

தற்போது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

அதில், ரஜினியுடன் சிறுவயதில் அவரது மகள் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். ரசிகர்களும் ரகுமான் போட்ட அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.