Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசிங்கப்படுத்திய ரசிகர்கள்! கடும் எதிர்ப்பு! கேலி கிண்டல்! டாப் ட்ரெண்டிங்! வச்சு செய்த நெட்டிசன்கள்!

பாலிவுட் சினிமாவின் ரொமாண்டிக் ஹீரோவும் நடிகை தீபிகா படுகோனின் கணவருமாக நடிகர் ரன்வீர் சிங் தற்போது கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளார்.

அவரின் புகைப்படங்களை வைத்து அவரை மிகவும் கேலி செய்து பதிவிட்டுள்ளனர். #BoycottBingo #RanveerIsJoker என ஹேஸ் டேக்குகளில் அதிகமான விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

காரணம் என்னவெனில் அவர் நடிப்பில் அண்மையில் வெளியிடப்ப சிப்ஸ் விளம்பரத்தை அவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை அவதிப்பது போல பேசியுள்ளதாக சுஷாந்தின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.