Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் செல்ல மகள்! கண்களை கவர்ந்த வீடியோ இதோ! அழகான அஞ்சலி பாப்பாவாக லேட்டஸ்ட் லுக்

நடிகர்கள், நடிகைகளின் குழந்தைகள் மீது எல்லோருக்கும் ஒரு தனி பிரியம் இருக்கும். வாரிசு நடிகர்கள், நடிகைகளாக சினிமா உலகில் கால் பதிப்பதும் உண்டு.

சிலரின் பிள்ளைகள் குழந்தை நட்சத்திரமாக திரையில் முகம் காட்டுவதுண்டு. தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் அல்லு அர்ஜூன். அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

தமிழ் சினிமாவிலும் அவருக்கு நிறைய என்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரின் மகள் அல்லு அர்ஹா தற்போது அஞ்சலி அஞ்சலி பாடலுக்கு தெலுங்கில் குரல் கொடுத்து நடித்துள்ளார்.