Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் குத்து படத்தில் நீக்கப்பட்ட காட்சி! திட்டி தீர்த்த நெட்டிசன்கள்

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான படம் இரண்டாம் குத்து. 18 வயது கடந்தோர் மட்டும் பார்க்கக்கூடிய எடுக்கப்பட்டுள்ளது.

கொச்சையான இரட்டை அர்த்த வசனங்களும் ஆபாச காட்சிகளும் நிறைந்த இப்படம் டீசர், டிரைலர், போஸ்டர் வெளியான போதே கடும் சர்ச்சைகளையும் எதிர்ப்பையும் சம்பாதித்தது.

அடல்ட் படம் தான் என்றாலும் சில காட்சிகள் இதிலிருந்தும் நிக்கப்பட்டன. அக்காட்சிகளை தற்போது Youtube ல் வெளியிட தொடங்கியுள்ளனர்.

பள்ளி பருவம் 17 வயது வரை பெருபாலோர்க்கு இருக்கும். அவர்களும் 18 வயதிற்குட்பட்டோர்களே. ஆனால் இந்த வீடியோவில் பள்ளி மாண மாணவியரை வகுப்பறையில் கொச்சையாக இரட்டை அர்த்தத்தில் பேசி காட்சி அமைத்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.