Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபு தேவா திருமணம் செய்தது உண்மைதான், பெண் பெயர் இதுதான்- ராஜு சுந்தரம் கொடுத்த பேட்டி

கடந்த சில நாட்களாகவே நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா அவர்களை பற்றிய ஒரு செய்தி உலா வருகிறது.

அது என்னவென்றால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது தான். மும்பையில் ஒரு பெண் மருத்துவரை மே மாதம் உறவினர்கள் மத்தியில் மிகவும் சிம்பிளாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றனர்.

இந்த நிலையில் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் ஒரு பேட்டியில், ஆமாம் அவருக்கு மருத்துவர் ஹிமானி என்பவருடன் மே மாதம் திருமணம் நடந்தது என்று கூறியுள்ளார்.