Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் இருந்து டீ-ஷர்ட்டை பெற்ற பிரபல நடிகர்- அவரே பதிவிட்ட புகைப்படம்

விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. பல நாடுகளில் டீஸர் டிரண்டிங்கில் உள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில் தான் விஜய் பற்றி ஒரு டுவிட் போட்டுள்ளார் தளபதியின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ்.

அவரது பதிவில், இந்த உடை பற்றி கடந்த சில நாட்களாக புகைப்படங்கள் பார்க்கிறேன். ஆமாம் இந்த ஷர்ட் விஜய்யிடம் இருந்து தான் வாங்கினேன்.

வேலாயுதம் பட நேரத்தில் இந்த உடையை பெற்றேன், இப்போதும் அந்த ஷர்ட் பொறுத்தமாக உள்ளதாக அவர் டுவிட் செய்துள்ளார்.