வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி. கல்யாணி ப்ரியதர்ஷன் என ஒரு பட்டாளமே நடித்து வருகின்றது.
இப்படத்தின் First லுக் இன்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று மாலை சிம்பு ரசிகர்களுக்கு செம சப்ரைசாக மாநாடு படத்தின் Second லுக் வெளியாகியுள்ளது.
இதோ அந்த Second லுக் போஸ்டர்..
#maanaadu #maanaadusecondlook @SilambarasanTR_ @sureshkamatchi #STR #SilambarasanTR #aVPpolitics #vp09 pic.twitter.com/KZ7Pgih0KL
— venkat prabhu (@vp_offl) November 21, 2020