Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல தயாரிப்பாளரின் திருமணத்தில் தல அஜித்.. வெளியானது வீடியோ..

தமிழ் திரையுலகில் தற்போது டாப் 3 நடிகர்களில் மிகமுக்கியமான ஒருவர் தல அஜித். இவர் தற்போது நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பல புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தல அஜித்தை பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எளிதில் பார்த்துவிட முடியாது. ஆம் தனது படத்தின் ப்ரோமோஷன் என்றாலே அவர் அதில் கலந்து கொள்ளவது தவிர்த்து விடுவார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்களின் திருமணத்திற்கு நடிகர் அஜித் சென்ற வீடியோ ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

இதோ அந்த வீடியோ..