Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொடர் தோல்வி! பிரிந்து சென்ற மனைவி! விரக்தியால் இளம் நடிகரின் அதிரடி முடிவு! பிரபல நடிகரின் மருமகன்?

சினிமா நடிகர்கள், நடிகைகளின் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் ஊடகங்கள் வரை வந்துவிடுவதோடு சில நேரங்களில் விவாத பொருளாகிவிடுகின்றன. விவாகரத்தும், அடுத்தடுத்த திருமணமும் சாதாரணமாக நிகழ்கின்றன.

அவ்வகையில் தற்போது ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகர் இம்ரான் கானின் பிரச்சனை வெளியே கசிந்துள்ளது. இவர் ஜானே து யா ஜானே நா என்ற படத்தின் மூலம் 2008 ல் ஹிந்தி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ஜெனிலியா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு தோல்வியாக அமைந்தன. இதே நேரத்தில் அவரின் மனைவி அவந்திகா மாலிக்கும் அவரை விட்டு பிரிந்துவிட்டார். மகள் இமராவும் அம்மாவுடன் சென்றுவிட்டார்.

இதனால் மன விரக்தி அடைந்த இம்ரான்கான் சினிமாவை விட்டு விலகிவிட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இம்ரான் கான் பிரபல நடிகரான அமீர்கானின் சகோதரி மகன் ஆவார்.

பல படங்களில் நடித்து வந்த இம்ரான் கான் கடைசியாக கட்டி பட்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.