கையில் மதுவுடன் பார்ட்டியில் பிரபல நடிகைகளுடன் காணப்பட்ட நடிகர் தனுஷ், அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் இதோ..
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இவரின் திரைப்படங்களுக்கு தற்போது இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, அந்த வகையில் சென்ற வருடம் வெளியான அசுரன் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் தற்போது இவர் அத்ராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதனை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தை முடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பார்ட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் பிரபல நடிகைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் அதில் நடிகை நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் அதில் நடிகை ஸ்ரேயா கையில் மதுபானத்தை வைத்தபடியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..