Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவர் புயலுக்கு வடிவேலு மீம்! வைரலாகும் மீம்! சிரிப்புக்கு கியாரண்டி! கலக்கலான கலெக்‌ஷன்

2020ம் ஆண்டின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் நிவர் புயல் வந்துள்ளது. வருச கடைசியில் மக்கள் எதிர்பார்த்தது தான் என அசல்ட்டாக சொன்னாலும் எச்சரிக்கை விடப்பட்டுள்ள பகுதி மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

வடிவேலு காமெடி இந்த நிவர் புயலுக்கு விதி விலக்கல்ல. சோதனையான நேரத்திலும் நெட்டிசன்கள் இதுமாதிரியெல்லாம் மீம் போட்டு நம்மை சிரிக்க வைப்பதோடு சமூகவலைதளத்தில் வைரலாக்கிவிடுகிறது.

தற்போது சிலர் எப்படியெல்லாம் மீம் பதிவிட்டுள்ளார்கள் பாருங்கள்.