Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிவர் புயலில் பலரால் வைரலாக்கபட்ட சூர்யா பாடல்! கொண்டாடிய நெட்டிசன்கள்! யாரா இவிங்க? லிஸ்ட் இதோ

நிவர் புயல் கனமழையாக கடலோர மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்துள்ளது. மின்சாரம் துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு என சிக்கல் எழுந்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அண்மையில் நிவர் புயலால் எந்தெந்த மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், யாருக்கு பாதிப்பில்லை என பட்டியலை வெளியிட்டது.

இதன் படி மதுரை, தேனி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களுக்கு பாதிப்பில்லை என சொல்லப்பட்டிருந்தது.

புயல் சோதனையாக சூழ்நிலையில் மதுரை தமிழகத்தின் மத்தியில் பாதுப்பாக்க இருப்பதால் புயல், வெள்ளம் பாதிப்புகள் எப்போதும் இல்லை.

இதனை நெட்டிசன்கள் சூர்யா ஜோதிகா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வந்த இரவா, பகலா, குளிரா, மழையா என்னை ஒன்றும் செய்யாதடி பாடல் வரிகளை காட்சியுடன் குறிப்பிட்டு வேடிக்கையாக பதிவிட்டுள்ளனர்.

அதே வேளையில் சூர்யாவின் சூரரை போற்று படத்தின் நீதிமன்ற காட்சியில் மதுரைக்காரர்களை குறிப்பிடும் காட்சி வசனத்தை இணைத்து மீம் போட்டு வைரலாக்கினர்.

மேலும் ஒரு சில சினிமா பாடல்கள் இதோ..