இயக்குனர் செல்வராகவன் ஒரு சில படங்கள் மிகுந்த இடைவெளி விட்டு தந்தாலும் இப்போதும் அக்கதை மனதில் ஓடும்படி செய்துவிடுகிறார். அவரின் படங்களை எதிர்பார்க்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
மீண்டும் தனுஷுடன் புதுப்பேட்டை 2 படத்தில் இணைவார் என ரசிகர்கள் ஆவலோடு உற்று நோக்குகிறார்கள்.
அண்மையில் அவர் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகின. அவரை நடிகராக பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சி தான்.
அதே வேளையில் அவரின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில் இருவரும் கர்ப்பகால ஜோடி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இவை பலரையும் கவர்ந்துள்ளன.