மாஸ்டர் வாங்க சீக்கிரம் என ரசிகர்கள் மனதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது வரை 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கிறது.
வரும் 2021 பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகவுள்ளது. எப்போதும் விஜய்யின் படங்களுக்கு அதிமான வரவேற்பு உண்டு.
அதிகமான எண்ணிக்கையிலான திரையரங்குகளிலும் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தும்.
விஜய் படங்களுக்கான விளம்பரங்கள் எப்போதும் அதிகம். சமூக வலைதளங்களில் நிறைய டிரெண்டிங்கில் இடம் பெறுவதுண்டு.