தனுஷ்க்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. கடந்த பொங்கலுக்கு அவரின் பட்டாஸ் படம் வெளியானது. இன்னும் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். அதிக படங்களிலும் நடித்து வருகிறார்.
இதில் கர்ணன், ஜெகமே தந்திரம் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெகமே தந்திரம் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணிக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தில் அனிருத் பாடியுள்ள புஜ்ஜி பாடல் அண்மையில் வெளியானது. தற்போது 6 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.
6⃣ MILLION for #Bujji! 🥰🕺
— Sony Music South (@SonyMusicSouth) November 26, 2020
➡️https://t.co/qtSlbxxBmy@dhanushkraja @karthiksubbaraj @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @anirudhofficial @Lyricist_Vivek #JagameThandhiram #JTTamil pic.twitter.com/VNeUklLKxa