Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் அஜித் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ

அஜித் பிஸியாக வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்தார்.

படத்தில் சண்டை காட்சி நடிக்கும் போது விபத்து ஏற்பட சிகிச்சை பெற்று நடித்து முடிக்க வேண்டியதை முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. திருப்பூரில் உள்ள Kongu Rifle Club என்ற துப்பாக்கி சுடும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் இடையே அதிகமாக வைரலாகி வருகிறது. வலிமை படப்பிடிப்பிற்கு நடுவில் துப்பாக்கி சுடும் பயிற்சியையும் அஜித் செய்து வருகிறாராம்.

இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படம்,