Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செருப்பில்லாமல் தெருவில் நடந்து சென்ற தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் திரைப்படங்களுக்கு இந்தியளவில் வரவேற்பு கிடைத்து வருவதால், தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இவரின் அடுத்த திரைப்படம் குறித்த கேள்வி தற்போதே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியான பின்னரே தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் காரில் இருந்து இறங்கி செருப்பில்லாமல் தெருவில் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் அவரின் எளிமையை பாராட்டி வருகின்றனர். ரசிகர்களிடையே வேகமாக பரவும் புகைப்படம் இதோ.