தல அஜித்தின் திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..

நடிகர்கள் by Karthik

தமிழ் சினிமாவை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுகொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் மிக முக்கியமான ஒருவர் தல அஜித்.

நடிகர் அஜித் குமார் தன்னுடன் சக நடிகையாக நடித்துக்கொண்டிருந்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், தளபதி விஜய் என பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தல அஜித்தின் திருமணத்தில், அப்போது தமிழக முதலமைச்சராக பணிபுரிந்து வந்த ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்று அஜித் மற்றும் ஷாலினியை வாழ்த்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..