Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது! தேர்தலில் கமலின் திட்டம்! ரஜினி இதை ஏற்றுக்கொள்வாரா?

நடிகர் கமல் ஹாசன் தீவிரமாக அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் என்ற அவரின் கட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. 2021 ல் வரப்போகும் சட்ட மன்ற தேர்தலுக்கு அவர் முதல்வர் வேட்பாளராக களத்தில் இறங்குகிறார்.

இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு பெற்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

கூட்டணி குறித்து கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என கூறியுள்ளார்.