தாய், தங்கையுடன் தளபதி விஜய் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! இதோ அவரின் குடும்ப புகைப்படம்
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக காத்துருக்கிறது. இப்படம் வரும் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
தளபதி விஜய்க்கு ஒரு தங்கை இருந்தார் என்பதனை நாம் அறிவோம். அவர் உடல்நல குறைவால் அவரின் சிறுவயதிலேயே மரணமடைந்துவிட்டார்.
இந்நிலையில் தளபதி விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
முகப்புக்கு செல்ல
29675 total views