Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கமல் ஹாசனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. இதோ அவரின் குடும்ப புகைப்படம்..

தமிழ் திரையுலகை கடந்த 60 வருடங்களாக தனது கைக்குள் வைத்திருக்கும் ஒரே ஒரு முன்னணி நட்சத்திரம் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர் தற்போது முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

நடிகர் கமல் ஹாசன் 1954ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு பிறந்தவர். இவர் பரமக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசனின் உடன்பிறந்தவர்களையும், உறவினர்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் நடிகர் கமல் ஹாசனின் தாய் தந்தையை இதுவரை நாம் பார்த்ததில்லை.

இதோ நடிகர் கமல் ஹாசன், தனது தாய் தந்தையுடன் இணைந்து தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம்.. இதில் கீழ் வரிசையில் கமல்ஹாசனுடன் இணைத்து அமர்ந்து இருப்பவர்கள் தான் கமலின் தாய் தந்தை.