Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Coco Cola விளம்பரத்துல நடிச்சிட்டு, இப்போ எதிர்க்கிறீங்க, விஜய்யை கேட்ட ரசிகர்- தளபதி பதில் என்ன தெரியுமா?

இளைய தளபதி விஜய் டுவிட்டர் பக்கத்தில் இருந்தாலும் அவ்வளவாக அதில் ஆக்டீவாக இல்லை. பட ஃபஸ்ட் லுக்கை மட்டும் வெளியிடுவார்.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒரு ரசிகர், Coco Cola விளம்பரத்தில் நடித்த நீங்கள் கத்தி படத்தில் அதை எதிர்க்கிறீர்கள், இது நயவஞ்சகம் இல்லையா என கேட்டார்.

அதற்கு விஜய், இப்போது அதை செய்தது சந்தோஷமாக உள்ளது. என்னோட தவறுகளை திருத்திக் கொள்ளும் சாதாரண மனுஷன் தான் நானும். கத்தி பட கதை கேட்கும் போது புரிந்தது எனவே தான் ஜீவா என்ற கதாபாத்திரம் மூலம் நான் குரல் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.