Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட ஒட விரட்டனும்! பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்! வெளுத்து வாங்கிய கமல்! ஆவேசமாக பேசிய வீடியோ!

இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் பிரச்சனையாக வெடித்து நீதிமன்றம் வரை சென்றது. பின் தற்காலிகமாக படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் கொரோனாவாவும் வந்துவிட்டதால் படப்பிடிப்புகளை மீண்டும் தொடர்வதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் கமல் ஹாசன் டிவி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 ல் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கினார். அதே வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை துரிதமாக செய்து வருகிறார். முதல்வர் வேட்பாளராக அவர் வரும் 2021 சட்ட மன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் அவர் தற்போது ஆவேசமாக பேசியுள்ளார். ஊழல் வலையில் சிக்கவைக்கும் அரசியல் பேர்வழிகளை கடுமையாக கண்டித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ.....