பிக்பாஸில் சொன்னது பலித்து விட்டதோ? வெளுத்து வாங்கிய கமல்! சுற்றி வளைத்த மக்கள் கூட்டம்! வீடியோ இதோ
வார இறுதி நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் வார நாட்களில் அரசியல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். 2 கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொங்கிவிட்டார். பல மாவட்டங்களுக்கும் சென்று கட்சியினர், பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.
அண்மையில் மதுரை வந்திருந்த அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றத்தை விரும்பு மக்கள் கூட்டம் தற்போது அவரை நோக்கி படையெடுத்துள்ளதை காணமுடிகிறது.
சென்னை போரூரில் மக்களை சந்தித்த அவரை சுற்றி மக்கள் வெள்ளம் திரண்டது. இதற்காக #தேடித்_தீர்ப்போம்_வா , #LeaderforTN #எதுவும்_தடையல்ல , #சீரமைப்போம்_தமிழகத்தை , #தலைநிமிரட்டும்தமிழகம் , என பல டேக் இட்டு புரட்சி செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்ப காலங்களில் அவர் வெளிப்படையாகவும், அண்மைகாலங்களில் சூசகமாகவும் அரசியல் அவலங்களை பற்றி பேசி வருகிறார். அவரின் நோக்கத்திற்கு ஏற்ப அவர் பேச்சும் பலித்து வருக்கிறது என்கிறார்கள் மக்கள்.
கமல் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவது குறித்து ஆளுங்கட்சியினர் தரக்குறைவாக பேசி வந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய வீடியோ இதோ
ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வந்து உணவருந்த வேண்டும் என்று நினைத்த MGR அவர்களின் கருணை எங்களுக்கு இருப்பதால், நாங்கள் அவர் நீட்சி தான். - தலைவர் திரு. Kamal Haasan அவர்கள். #தேடித்தீர்ப்போம்வா#LeaderforTN #சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம்#இனி_நாம் pic.twitter.com/f6bWUyT3Zi
— Rtn.PDG.Er.Muruganandam M (@MMMTRICHY) December 20, 2020
மாற்றத்தை விரும்பும் மக்கள் கூட்டம், அம்மாற்றத்தை ஏற்படுத்த ஓயாது உழைக்கும் தலைவர் திரு. @ikamalhaasan அவர்களை வாழ்த்திய தருணம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 20, 2020
இடம் :- போரூர் சந்திப்பு#தேடித்_தீர்ப்போம்_வா#LeaderforTN #எதுவும்_தடையல்ல#சீரமைப்போம்_தமிழகத்தை #தலைநிமிரட்டும்தமிழகம் pic.twitter.com/gVYUxlHo4Y
போரூர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாலத்தின்கீழ் மக்கள் நீதி மய்யப் பதாகை ஏந்திய நம்மவர்களின் அசையவிடாத கூட்டம். கெட்டிதட்டிப் போயிருக்கும் ஊழல் கோட்டையை அசைத்துப் பார்க்கிற கூட்டம்.@ikamalhaasan @maiamofficial pic.twitter.com/y51DqFTgei
— Rtn.PDG.Er.Muruganandam M (@MMMTRICHY) December 20, 2020