Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு குரல் கொடுத்த கமல் ஹாசன்.. எந்த படத்தில் தெரியுமா.. இதோ

தமிழ் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்களில், அணைத்து நடிகர்களுக்கும் முன்னோடியாக இருப்பவர் உலகநாயகன் கமல் ஹாசன்.

இவர் பல திரைப்படங்களை இயக்கி நடித்துள்ளார். தன்னுடைய படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கும் தன்னுடைய குரலில் பாடியுள்ளார்.

அப்படி தல அஜித் நடித்து வெளியான ஒரு படத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் தன்னுடைய குரலில் ஒரு சூப்பர்ஹிட் பாடலை பாடியுள்ளார்.

ஆம் அஜித், விக்ரம் நடிப்பில் உல்லாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற " முத்தே முத்தமா " எனும் பாடலை கமல் ஹாசன் தான் அஜித்துக்காக பாடியுள்ளார்.

இதோ அந்த பாடல் வீடியோ..