Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் ரகசியத்தை கூறிய முக்கிய பிரமுகர்! பலருக்கு தெரியாத விசயம்! இவரு சொன்னா நிச்சயம் உண்மையா தான் இருக்கும்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்து விட்டார். அவரின் இந்த முடிவு தமிழகத்தில் திராவிட கழகங்கள் அல்லாத அரசு வரவேண்டும் என நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.

அவரின் உடல் நலனே முக்கியம், அதற்கு முன் வேறு எதுவும் தேவையில்லை என ரசிகர்கள் கூறிவிட்டனர். என் ரஜினியின் உடல் நலம் தான் முக்கியம் என குஷ்பூ மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் கூறிவிட்டனர். இயக்குனர் பாரதி ராஜாவும் ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி நடித்த காலா படத்தை இயக்கிய ரஞ்சித் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என்ற முடிவை எடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை திட்டங்களையும் அவர் படப்பிடிப்பின் போதே வைத்திருந்தார் என கூறியுள்ளார்.