Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா, ஜோதிகாவின் மகன், மகள் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்- லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

பிரபலங்களின் குழந்தைகளை பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.

அப்படி அஜித், விஜய் என பல பிரபலங்களின் மகன், மகளை பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.

தற்போது நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் நடிகையும், ஜோதிகாவின் அக்காவும் ஆன நக்மா குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக சூர்யாவின் மகள், மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.