ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய சப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.. இதோ அந்த வீடியோ..
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர காத்துருக்கிறது.
தளபதி விஜய் ரசிகர்களுக்கு அவ்வப்போது சப்ரைஸ் கொடுக்கும் வகையில் எதாவது ஒரு விஷயத்தை செய்வார்.
உதாரணத்திற்கு நெல்வேலியில் பல்லாயிரம் கணக்கில் ரசிகர்கள் கூட்டம் சேர்ந்த போது, அனைவரும் சப்ரைஸ் கொடுக்கும் வகையில் செம மாஸாக ஒரு புகைப்படம் எடுத்தார்.
அதே போல் தனது ரசிகர்களுக்கு தளபதி விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு, புத்தாண்டு வாழ்த்தை வீடியோ பதிவு மூலம் கூறியுள்ளார்.
இது சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோவாக இருந்தாலும் கூட, தற்போது இதனை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..
En nenjil kudi irukum en anbana Nanbargal, Anne , Akka, thambi
— AravintH😎ᴊᴅ (@Aravinthvj_24) December 31, 2020
Yelarukum
Happy New Year ❤️❤️❤️❤️❤️😍
Hope this year as well as this decade will be a happiest period in yours life❤️ pic.twitter.com/t2dXDk61Al