Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் தல அஜித் குறித்து தளபதி விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.

இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் தளபதி விஜய் ரசிகர்கள் மனதை கொள்ள கொண்டுள்ளார் , அதுமட்டுமின்றி இவர் தல அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் படுத்தும் வகையில் ஒரு வசனம் பேசியுள்ளார்.

ஆம் இப்படத்தில் தளபதி விஜய் நடிகை மாளவிகா மோகனனிடம் தல அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை கூறுவார், இதற்கு அரங்கமே அதிரும் வகையில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.