Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் கமலின் மாணவராக நடித்துள்ள நடிகர் விஜய், பலரும் அறிந்திராத சுவாரஸ்யமான விஷயம் இதோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகயுள்ளது.

இப்படம் இன்று பிரம்மாண்டமாக உலகளவில் வெளியாகியுள்ளது, மேலும் ரசிகர்களும் இப்படத்தை காண திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் தளபதி விஜய் பல விஷயங்களை செய்துள்ளார், குறிப்பாக அஜித், சூர்யா என முக்கிய நடிகர்கள் குறித்தும் பேசியுள்ளார் தளபதி விஜய்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் நம்மவர் கமலின் மாணவன் என்பது போல் வசனம் வந்துள்ளது.

ஆம் " VC செல்வத்தின் மாணவன் தான் JD" என வசனம் வந்துள்ளது, இதனையறிந்த கமல் ரசிகர்கள் இணையத்தில் இது குறித்து பேசி வருகின்றனர்.