Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 4 ஆரியின் அம்மாவை பார்த்துளீர்களா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டியாளர்கள் உடன் மற்ற போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் முலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ள ஆரி அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதை கண்ட அவரின் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.