Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படக்குழுவினர்களை தொடர்ந்து திருவண்ணாமலைக்கு சென்ற நடிகர் சிம்பு, இணையத்தில் வெளியான புகைப்படம்..

கொரோனா காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மாஸ்டர், ஈஸ்வரன் என இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இதில் மாஸ்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகவுள்ளதால், இன்று அவர் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.

இதேபோல் மாஸ்டர் படத்தின் படக்குழுவினர்களும் படம் வெளியாகும் முன் சாமி தரிசனம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.