நடிகர் விஜய்யின் தம்பி விக்ராந்தின் மனைவி மற்றும் மகன்களை பார்த்துள்ளீர்களா! இதோ அவரின் குடும்ப புகைப்படம்..
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கடந்த 20 ஆண்டிற்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய்.
தளபதி விஜய்க்கு விக்ராந்த் எனும் தம்பி ஒருவர் இருக்கிறார் என்று நாம் அறிவோம். அதுமட்டுமின்றி, அவர் ஒரு நடிகர் என்றும் நமக்கு தெரிந்தது தான்.
நடிகர் விக்ராந்தை நாம் பல திரைப்படங்களில் இதுவரை பார்த்து இருக்கிறோம். ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இதுவரை நாம் பார்த்ததில்லை.
இந்நிலையில் முதன் முறையாக நடிகர் விக்ராந்தின் மனைவி சின்னத்திரை நடிகை மானசா மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..