மாட்டு வண்டியில் அஜித் புகைப்படத்தை அலங்காரம் செய்து ரசிகர்கள் செய்த செயல்- வைரல் வீடியோ
விஜய்யின் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வந்துவிட்டது இதனால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஆனால் தல ரசிகர்கள் நீண்ட நாட்களாக வலிமை பட அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
படக்குழுவினர் அஜித் காயத்தை கூட பொறுட்படுத்தாமல் நடித்து வருகிறார், அப்டேட் வரும்போது கண்டிப்பாக வரும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் பொங்கலை எல்லோரும் பலவிதமாக கொண்டாட ஒரு இடத்தில் அஜித் ரசிகர்கள் செய்த விஷயம் படு வைரலாகி வருகிறது.
அதாவது மாட்டு வண்டியில் அஜித்தின் புகைப்படத்தை அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். இதோ அந்த வீடியோ,
இது தான்டா உண்மையான பொங்கல்
— தல நடராஜன் (@natarajan333) January 16, 2021
Good morning to all Ajithiyan's 💐💐💐#Valimai#ThalaAjith pic.twitter.com/gAozPWXKP0