Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது மகன் சஞ்சய்யுடன் செல்லமாக விளையாடும் தளபதி விஜய்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்.. பாருங்க

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர்.

இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகளவில் பல வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகனும் திவ்யா என ஒரு மகளும் உள்ளனர் என்பதை அறிவோம்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் விளையாடும் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..