Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது மக்களுடன் பொங்கல் கொண்டாடிய தல அஜித்.. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித்.

இவரின் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நேர்கொண்ட படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கி வருகிறார்.

70% சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ள இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் தல அஜித் சில வருடங்களுக்கு முன் தனது ரசிகர்கள் மற்றும் பொது மக்களுடன் தல அஜித் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..