வலிமை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
இப்படத்தில் தல அஜித்தின் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனே பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது,
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தல அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Thala ❤️#Valimai pic.twitter.com/5rFc363jzX
— HVinoth (@HvinothDir) January 16, 2021