நிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் செந்தூரப்பூவே தொடர், இதில் வில்லியாக நடித்து வருபவர் தான் தர்ஷா குப்தா.
அதுமட்டுமின்றி இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி, சென்ற வாரம் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைத்த இருக்கும் தர்ஷா குப்தா, தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
ஆம் திரௌபதி பட இயக்குனரின் அடுத்த திரைப்படமான ருத்ரதாண்டவம் படத்தில், ரிச்சர்ட்டுடன் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
மேலும் இப்படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக அவர் நடித்துள்ள காட்சிகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
🥰Rudhrathandavam Aarambam🥰 pic.twitter.com/v7MPzOViKe
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) January 13, 2021