Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ்.

இவரின் நடிப்பில் தற்போது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதில் கூடிய விரைவில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

நடிகர் தனுஷ் தனது நெருங்கி திரையுலக வட்டாரங்களுடன் அவ்வப்போது பார்ட்டியில் கலந்து கொள்வதை பார்த்திருப்போம்.

இந்நிலையில் தனது சக நடிகை த்ரிஷாவுடன் இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..