Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி ஒரு லுக்கில் தளபதி விஜய்யை நீங்கள் பார்த்துள்ளீர்களா?- Unseen

மாஸ்டர் என்ற பிரம்மாண்ட படத்தை ரிலீஸ் செய்த மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் விஜய்.

படத்தின் வசூல் முதலில் அமோகமாக இருந்தது, ஆனால் இப்போது கொஞ்சம் டல் அடிக்கிறது.

விஜய் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த அறிவிப்பு பிரம்மாண்டமாக ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

இப்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். கேப், கண்ணாடி அணிந்த விஜய்யின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் அது.

இதோ உங்கள் பார்வைக்கு,