Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஸ்மார்ட்டாக மாறிய தல அஜித், வெளியான சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்...ட்ரெண்டிங்..!

தல அஜித் தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரமாக விளங்குபவர், கடைசியாக இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார், மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.

இந்நிலையில் தல அஜித் சிக்கிம் மாநிலத்திற்கு பைக் ரைட் சென்றுள்ளார், அப்போது வாரணாசியில் ரசிகர் ஒருவருடன் தல அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதனிடையே தற்போது தல அஜித்தின் மேலும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது, இது அவரின் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..