Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் கார்த்தியின் மனைவி மற்றும் இரண்டாவது மகனை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் நடிகர் கார்த்திக், இவரை ரசிகர்கள் அனைவரும் நவரச நாயகன் என்று தான் அழைப்பார்கள்.

இவரின் திரைப்படங்கள் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு போட்டியாக வசூல் செய்து வரும், அந்தளவிற்கு இவருக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம்.

கடைசியாக இவரின் மகன் கவுதம் கார்த்திக் உடன் MR.சந்திரமௌலி திரைபடகில் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து கார்த்தியின் தேவ் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் முதல் முகன் கவுதம் கார்த்திக் அனைவருக்கும் தெரிந்த நடிகர், ஆனால் தற்போது அவரின் மனைவி மற்றும் இரண்டாவது மகனின் புகைப்படத்தை தான் பார்க்கவுள்ளோம்.

இதோ அவர்களின் புகைப்படம்..