Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடியரசு தின ஸ்பெஷலாக நடிகர் சிம்பு வெளியிட்ட புகைப்படம், வெள்ளை சட்டையில் செம்ம ட்ரெண்டிங் புகைப்படம்..

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த பொங்கல் அன்று வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படம் மாஸ்டர் போட்டியாக வெளியான நிலையில் குடும்ப ரசிகர்கள் கவர்ந்து எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், அதனை முடித்த பிறகு பத்து தல படத்தில் நடிக்க உள்ளவர்.

இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை சட்டையில் மாநாடு கெட்டப்பில் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

செம்ம ட்ரெண்டிங் புகைப்படம், இதோ