Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 வருடத்திற்கு முன் தனது நண்பருடன் பிரியா பவானி ஷங்கர் எடுத்து கொண்ட புகைப்படம், இணையத்தில் ட்ரெண்டிங்..

சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

இவர் சின்னத்திரையை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு மேயாத மான் படத்தின் மூலமாக அறிமுகமானார், தனது முதல் படத்திலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் பிரியா பவானி ஷங்கர்.

மேலும் தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அந்த வகையில் இவர் அடுத்ததாக சிம்புவின் பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரியா அவரின் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் பத்து வருடத்திற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..