இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி ஹீரோ யார் தெரியுமா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
தமிழ் திரையுலகில் பல முன்னணி நட்சத்திரங்களாக விளங்கி வரும் பிரபலங்களின் அறிய புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக பல 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் இந்த புகைப்படத்தில் இருப்பது முன்னணி நடிகர் விஜய் தான். ஆம் தனது பள்ளி பருவத்தில் தனது ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
தற்போது நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படம் கூடிய விரைவில் உருவாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..