முக்கிய நடிகரின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! யாரும் பார்த்திராத புகைப்படம், இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல நடிகர் நெப்போலியனின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..