Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் பட வசூல் நிலவரம்! தற்போதைய நிலை இதுதான்!

நடிகர் சந்தானத்திற்கென தனி மார்க்கெட் தமிழ் திரையுலகில் இருக்கிறது. டிவியில் காமெடி நிகழ்ச்சி நடிகராக இருந்து சினிமா நடிகராக காமெடியில் கலக்கி வந்த வேளையில் காமெடியை கைவிட்டு ஹீரோவாக புதிய வடிவம் எடுத்தார். ஆனால் அவருக்கு இது கை கொடுக்கவில்லை.

பின்னர் மீண்டும் காமெடி கலந்த ஹீரோவாக நடிக்க தொடங்கினார். அப்படியான படங்களும் அண்மைகாலமாக அவருக்கு வெற்றி அளித்து வருகின்றன.

அண்மையில் ரொமாண்டிக் காமெடி படமாக வெளியான கதை தான் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தில் சந்தானம், அனைகா சோலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டது. படத்திற்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

தமிழ் நாடு Gross - ரூ 6.15 கோடி

சென்னை சிட்டி - ரூ 96 லட்சம்