ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய மைக் மோகன்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
80ஸ் 90ஸ் களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன்.
ஆம் பயணங்கள் முடிவதில்லை, நெஞ்சத்தை கிள்ளாதே, மௌன ராகம் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை சம்பாதித்தார்.
ஆனால் 1990ருக்கு பிறகு எந்த ஒரு படத்திலும் பெருதும் நடிக்காமல் தற்போது வரை ஓரிரு திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மைக் மோகன் பிரபல நடிகை சாம்ஸ் என்பவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் புகைப்படத்தில் முறுக்கு மீசை, நீளமாக தாடி, என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகர் மோகன்.
இதோ அந்த புகைப்படம்..