பிக்பாஸ் 4வது சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆரி. நிகழ்ச்சியை முடித்ததில் இருந்து ஒரே கொண்டாட்டத்தில் தான் இருக்கின்றனர்.
ஆரி மட்டும் பிக்பாஸை விட்டு வெளியேறியதும் தனது புதிய படத்தின் பூஜையில் கலந்துகொண்டு பிஸியானார். இப்போது அந்த புதிய படத்தின் படப்பிடிப்பை அவர் தொடங்கிவிட்டார் என தெரிகிறது.
புதிய படத்திற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் உள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இது திடீரென இப்படி ஒரு லுக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.