Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சம்பளத்துக்கான ஜிஎஸ்டி வரி மட்டும் இத்தனை கோடி ரூபாயாம்! சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகர்!

சினிமா துறையில் ஹீரோவை விட ஹீரோயினின் சம்பளம் குறைவாகவே இருக்கும். கால் சதவீதம் கூட இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் ஹீரோகளுக்கு 4 மடங்கு இருக்கும். இது குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதுண்டு.

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ரவி தேஜா. ஸ்ருதி ஹாசன் மற்றும் இவரும் இணைந்து நடித்து அண்மையில் வெளியான Krack படம் வெற்றி பெற்றது.

இதனால் ரவி தற்போது தன் சம்பளத்தை ரூ 16 கோடிக்கு உயர்த்தியுள்ளார். அதாவது ரூ 14 கோடியுடன் ரூ 2 கோடி ஜிஎஸ்டி வரிக்காக கேட்டுள்ளாராம்.

அடுத்ததாக இயக்குனர் Nakkina Trinadha Rao ன் படத்தில் இணைந்துள்ளாராம். அந்த சம்பள தொகையை கொடுக்க தயாரிப்பாளரும் ஓகே சொல்லிவிட்டாராம்.